Posted by: sakthikumar manohar | August 30, 2013

கோவம்

நம்மை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும்

அன்பு

நம்மை வெறுப்பவர்களை நேசிக்க வைக்கும்.

Advertisements
Posted by: sakthikumar manohar | August 12, 2013

அழகு

காயம் இல்லாத இதயத்தை நேசிப்பது காதலின்
அழகு ஆனால் காயப்பட்ட இதயத்தை நேசிப்பது நட்பின் அழகு.

Posted by: sakthikumar manohar | February 16, 2011

கருவறை

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்

கண்கள் இல்லாமல் ரசித்தேன்

காற்று இல்லாமல் சுவாசித்தேன்

கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்

என் தாயின் “கருவறையில்

Posted by: sakthikumar manohar | February 16, 2011

ஆசை

அவள் படிக்கும் புத்தகத்தின் எழுத்துக்களாக

பிறக்க ஆசை அப்போதாவது அவள் பார்வை

என் மீது பட்டு அவள் உதடுகள் என்னை உச்சரிக்குமே என்று!

Posted by: sakthikumar manohar | February 16, 2011

இதயம் = LOVE

உன் இதயத்தை கேட்டுபார் ஒவ்வொரு துடிப்புக்கும்

ஒரு அர்த்தம் சொல்லும் என் இதயத்தை கேட்டுபார்

துடிப்பின் அர்த்தமே நீ தான் என்று சொல்லும்!

Posted by: sakthikumar manohar | February 16, 2011

வெட்கம்

அவள் வைத்துகொள்ளும் ரோஜா

அவளை விட அழகில் குறைவு தான்

அதனால் தானோ  அவள் கூந்தலின்

பின்னால் ஒளிந்து கொள்கிறது !

Posted by: sakthikumar manohar | February 16, 2011

காதலர் தினம்

எங்கு பார்த்தாலும் காதலர்கள் என்னை தான் காதலிக்க யாரும் இல்லை

என்று வீடு திரும்பினேன் எனக்காக சாப்பிடாமல்  என்  “அம்மா” !

Posted by: sakthikumar manohar | February 16, 2011

வெற்றி

எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி

எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்.

நன்றி : ஹிட்லர்

Posted by: sakthikumar manohar | January 3, 2011

2010 in review

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

The average container ship can carry about 4,500 containers. This blog was viewed about 24,000 times in 2010. If each view were a shipping container, your blog would have filled about 5 fully loaded ships.

In 2010, there were 59 new posts, not bad for the first year! There were 78 pictures uploaded, taking up a total of 5mb. That’s about 2 pictures per week.

The busiest day of the year was December 4th with 447 views. The most popular post that day was நட்பு.

Where did they come from?

The top referring sites in 2010 were tamilmanam.net, google.co.in, sakthikumar.tk, tamil.net, and en.wordpress.com.

Some visitors came searching, mostly for நட்பு கவிதை, பிரிவு கவிதைகள், நட்பு கவிதைகள், kamathipura, and அம்மா கவிதை.

Attractions in 2010

These are the posts and pages that got the most views in 2010.

1

நட்பு March 2010
9 comments

2

பிரிவு February 2010
8 comments

3

அம்மா August 2010
10 comments

4

காதல் தோல்வி August 2010
1 comment

5

மொக்கைகள் March 2010
7 comments

Posted by: sakthikumar manohar | October 9, 2010

காதல்

உனக்கும் இதயம் இருக்கிறது என்று உனக்கே

உணர்த்த உன்னிடம் வருவது தான் காதல்

Older Posts »

Categories