கதைகள்

மேலோகத்திலுமா!


ஒரு நாள் எமதர்மன் பூமிக்கு வந்து தூங்கி கொண்டிருந்த
ஒருவனை பார்த்து இன்னும் 10 வருடம் உனக்கு சாவே
கிடையாது என்று சொன்னார்.

அவனும் ரொம்ப சந்தோசமாக வாழ்கையை வாழ்ந்தான்
ஆனால் ஒரு வருடத்திலேய அவன் இறந்து விட்டான்.

இப்ப கட் பண்ணா
மேலோகம்

மானிடன்: நீங்க தானே சொன்னிங்க 10 வருடம் எனக்கு சாவே கிடையாது என்று?

எமதர்மன்: sorry pa appraisal time நானும் target reach பண்ணனும் இல்ல.


பிடித்தவர்கள் comment எழுதலாம்…u r always welcome…..
Advertisements

Responses

  1. “மேலோகத்திலுமா!” தலைப்பு சூப்பர்.

    //sorry pa appraisal time நானும் target reach பண்ணனும் இல்ல.

    enga company la target reach panalum appraisal kedaiyathu. pesama eman evangala kudidu pogalam.

  2. A good one.Ungalukku appraisal kedaikidho illeyo,appreciation kandipa kidaikum..KEEP YOUR GOOD JOB….

  3. melogalthil mattum than appraisala ? unga rasanai pidithirinthathu. photo is very nice to this topic. ithuka vae ungalaku appraisal kidaikum vazthukal…………..

  4. hai please visit http://www.tamizharuvi.com

  5. “தலைப்பை மட்டும்” உட்கார்ந்து யோசிப்பீங்களோ…………..!

  6. super


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: