Posted by: sakthikumar manohar | October 7, 2010

பெரியார் கவிதை

கற்பனைகள் எல்லாம் எப்போது கடவுள் ஆனதோ அப்போதே

மனிதன் முட்டாளாகி விட்டான்.

Advertisements
Posted by: sakthikumar manohar | September 28, 2010

காதல்

கண்களில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை

இதயத்தில் இடம் பிடித்த அனைத்தும் கண்களில் தென்படுவதில்லை

என் காதலை போல!

Posted by: sakthikumar manohar | August 17, 2010

அம்மா

உன் வலியால் பிறந்ததனால் என்னவோ

வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன்

“அம்மா ” என்று

Posted by: sakthikumar manohar | August 17, 2010

காதல் தோல்வி

உன் குழந்தைக்கு என் பெயரை வைக்க ஆசை படாதே

உன் கணவனும் காத்திருப்பான் இன்னொரு பெண்ணின் பெயரோடு

Posted by: sakthikumar manohar | August 2, 2010

நட்பு

நட்பு என்பது நடிப்பு அல்ல நாடித்துடிப்பு

Posted by: sakthikumar manohar | July 14, 2010

நட்பு

நீ நண்பனாய் கிடைப்பாய் என்று கருவறையில் இருக்கும் போதே

தெரிந்து இருந்தால் நான் பிறக்கும் போது அழுதிருக்க மாட்டேன்.

Posted by: sakthikumar manohar | July 2, 2010

ஒரு அழகான பொய்

பூக்களை பறிக்கும் போது உன் விரல்களை

இலைகளின் மீது படாமல் பார்த்து கொள்

ன் என்றால்

உன் விரல் பட்டாள் இலைகளும் பூக்கும்!

Posted by: sakthikumar manohar | June 28, 2010

வெட்கம்

வெட்கமே இல்லாமல் அவள் பின்னால் அலைகிறேேன்

என்றாவது ஒரு நாள்

அவள் என்னை வெட்கத்தோடு பார்ப்பாள் என்று

Posted by: sakthikumar manohar | June 23, 2010

உறவு

நான் நடுத்தெருவில் நிற்க்கிறேன்

நீங்கள் உங்கள் உறவுகளோடு உறவாட

இப்படிக்கு,
CELL PHONE TOWER

Posted by: sakthikumar manohar | June 23, 2010

வரதட்சணை

உயிரற்ற பல பொருள்களுக்கு

உயிருள்ள ஒரு பொருள் இலவசம்

‘வரதட்சணை’

« Newer Posts - Older Posts »

Categories